திங்கள், டிசம்பர் 18, 2006

பின்னூட்டங்கள் 1 - 100

பின்னூட்டங்கள் 1 - 100

93 மறுமொழிகள்:

At 12:17 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இந்தியா ஒளிர்கிறதா???

இப்பத்தான் ஒளிர ஆரமிச்சிருக்கு...கூடிய சீக்கிரம் நல்ல ஒரு நிலைக்கு வரும்னுதான் நினைக்கறேன். இவ்வளவு கீழ்தரமான அரசாங்கங்கள் இருக்கிறதால தான் கொஞம் லேட் ஆகுது. ஆனா இந்த அரசியல் வாதிகள் ஆட்டம் ரொம்ப நாள் நிலைக்காதுனு நம்பறேன்.

 
At 12:54 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பாபரின் செய்தியும் பாப்பானின் செய்தியும்!

விடுதலைல இந்த சுற்றறிக்கை வந்த பக்கத்தோட சுட்டிய கொஞ்சம் குடுங்களேன்...

 
At 1:26 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பாபரின் செய்தியும் பாப்பானின் செய்தியும்!

இருந்தா குடுக்க மாட்டேனா? இல்லாம தான உங்க கிட்ட கேக்கறேன். இப்படி வஞ்சனை பண்ணினா எப்படிங்க?

 
At 2:00 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

குடும்ப கலாட்டா...

சிறிசா இருந்தாலும் சூப்பரா
இருக்குதுங்கோ..

 
At 2:07 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

புதிர்கள் புதுசு - 3

டோண்டு ஐயா...என்ன மாதிரி சின்ன பசங்க அறிவுக்கு புரியர விசயமா எதாச்சி எழுதுங்களேன்...ரொம்ப கஷ்டமாயிருக்கில்ல...

அப்படியே..என்னோட பதிவுக்கு கொஞ்சம் போனீங்கன்னா...அங்கன ஒரு உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை வெச்சிருக்கேன்...அதையும் கொஞ்சம் சிரமம் பாக்காம சென்ஞ்சி குடுன்ங்களேன்.

 
At 3:31 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்

பின்னூட்டத்தை எழுத ஆரமிக்கும்போது என்னமோ சின்னதாத்தான் இருந்தது. போகப் போக அதை ஒரு தனி பதிவாவே வெளியிடணும்னு ஒரு எண்ணம். அதனால கொஞ்சம் சிரமம் பாராம கீழ கொஞ்சம் சொடுக்குங்களேன்...

ஸ்ரீ ஸ்ரீ தான் அடுத்த சங்கராச்சாரியாரா?

 
At 4:58 AM, டிசம்பர் 19, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

தி. நகர் மகாத்மியம்

டோண்டு சார்...

உங்களை மாதிரி பெரிய பதிவர்கள் நம்ம பதிவுப் பக்கம் வந்ததே பெரிசு. அதுலையும் எனக்காக நீங்க செஞ்ச இந்த மொழிபெயர்ப்பு அதை விடவும் பெரிசு. அடிக்கடி வந்து போங்க. நீங்க எல்லாம் வந்தாதான உங்களைப் பார்த்து மத்தவங்களும் வருவாங்க...

 
At 11:29 PM, டிசம்பர் 20, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மே ஐ ஹெல்ப் யூ கேட்ட விதி

ஏனுங்க ப்ளேடு அண்ணாச்சி...

நம்ம ஊர்ல தான் முழிச்சிட்டிருக்கும்போதே கண்ணைப் புடுங்கி வித்துருவானுங்கனு தெரியுமில்ல. கொஞ்சம் உசாரா இருக்கக் கூடாதா?

மும்பை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமான நிலையம் செல்ல ஏர்போர்ட் அதாரிடி தனி பேருந்துகளை இயக்குகின்றது. இனிமேல் அதை உபயோகிக்கவும்.

 
At 11:42 PM, டிசம்பர் 20, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு..

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயி போச்சுங்க. நம்ம ஆபீஸ்ல தமிழ் காரன் வேற எவனும் இல்லையா எவனுக்கும் புரிய வெக்க கூட முடியல. நா மட்டும் தனியா சிரிச்சிகிட்டே இருக்கேன்...இன்னமும்.

 
At 12:34 AM, டிசம்பர் 21, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பாபரின் செய்தியும் பாப்பானின் செய்தியும்!

என்னங்க கேட்ட கேள்விக்கு பதிலே காணும்? அந்த சுட்டிய கொஞ்சம் கண்ல காட்டுங்களேன்.

 
At 9:01 PM, டிசம்பர் 25, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மதுசூதனன் என்ற பார்ப்பனரின் பார்வைக்கு!

//நாட்ல ஆயிரம் பன்னாடை ஆயிரம் கேள்விகள்//

அதெப்படி அது? "ஆயிரம் பன்னாடைகள்...."

கேள்வி கேக்காம நீங்க சொன்னதெல்லாத்துக்கும் தையாட்டணும்னு நீங்க எதிர் பார்த்தா அது ரொம்ப கஷ்டமான ஒண்ணு ஐயங்கார். நான் கேட்ட கேள்வி ஆர்.எஸ்.எஸ் அப்படி என்னதான் செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளத்தானே தவிர அவங்களுக்கு சல்லியடிக்க இல்லை.

இவர் தம் பதிவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களிலுள்ள உண்மையின் அளவு தனை ஆராய்வது தான் என்னுடைய நோக்கம். எதற்கெடுத்தாலும் பார்ப்பனீய அராசகம் என்று கூவுவதை விடுத்து. எல்லோரும் நலம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதனை சற்று. சிந்தியுங்களேன்.

அப்படி உங்களுக்கு உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர் நலனில் அக்கறை இருப்பின் அவர்களுக்காக குரல் கொடுங்கள், அவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் அவர்களை சென்றடைய உதவுங்கள். அதுதான் நீவிர் அவர்கட்க்கு ஆற்றும் சிறந்த தொண்டாக இருக்குமே தவிர பார்ப்பனீயத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சாதி பேசுவதன்று.

 
At 1:28 AM, டிசம்பர் 26, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!

உங்க்களின் இந்தப் பதிவையும் ஜடாயுவோட பதிவையும் படித்தபின், இரண்டு பதிவிலும் பின்னூட்டமிட எண்ணி அவ்விரு பதிவுகளையும் பல முறை படித்தேன். தோணியவற்றை எல்லாம் எழுத எழுத அது என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டேபோயிற்று. சரி இதை ஒரு பதிவாகவே போட்டுவிடலாம் என்று எண்ணியதன் விளைவு தான் தஞ்சைகிஸ்தானும் பார்பன வெறியர்களும

 
At 1:35 AM, டிசம்பர் 26, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்???

உங்க்களின் இந்தப் பதிவையும் அசுரனோட பதிவையும் படித்தபின், இரண்டு பதிவிலும் பின்னூட்டமிட எண்ணி இரு பதிவுகளையும் பல முறை படித்தேன். தோணியவற்றை எல்லாம் எழுத எழுத அது என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டேபோயிற்று. சரி இதை ஒரு பதிவாகவே போட்டுவிடலாம் என்று எண்ணியதன் விளைவு தான் தஞ்சைகிஸ்தானும் பார்பன வெறியர்களும

படித்துவிட்டு தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

 
At 2:38 AM, டிசம்பர் 26, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஆண் ஏன் அடிமடையனானான்?

ஹ்ம்ம்...நா எழுதணும்னு ரொம்ப நாளா நெனச்ச ஒரு விசயம். நீங்க ஆரமிச்சிட்டீங்க. நல்ல எழுதுங்க. என்ன ஒண்ணு நா எழுதினா உங்க லெவெலுக்கு காமெடி வரமாட்டேங்குது..ரொம்ப சீரியஸாப் போயிடும். ஆனா என்ன ஒண்ணு உங்ல இந்தி பரிட்சை அனுபவத்துல இருந்த்த அந்த சுவாரசியம் இதுல இல்லைங்க. அப்படியே நம்ம பக்கத்துக்கும் கொஞ்சம் வந்திட்டு போங்க.

 
At 2:41 AM, டிசம்பர் 26, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஆண் ஏன் அடிமடையனானான்?

//தாங்ஸ் மதுசூதனன் அவர்களே

உங்க ஆசிர்வாதம். கட்டாயம் நல்லாவே எயுதறேன்.

காமடியா இல்லியா... தலீவா... நாம படு சீரியஸ்ஸா எயுதிக்னு இருக்கோம்..

புது யுகம் படைக்க விரும்புற உங்களை கட்டாயம் படிக்கறேன்.
//

நம்ம ரேன்ஞ்சுக்கு தேங்ஸே ரொம்ப அதிகம் சாமி.நீங்க என்னடான்னா ஆசிர்வாதம் அது இதுனு. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்க.

அதென்னமோ தெரியலை...நீங்க எதைச் சொன்னாலும் ஒரு சீரியஸ்னஸ் வரமாட்டேங்குது.

 
At 10:17 PM, டிசம்பர் 26, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்???

//இந்தப் பிரசினையை தேசிய நலன் கருதும் கோணத்தில்...//

ஜடாயு,

தேசிய நலன் அப்படிங்கிற விஷயம் எல்லரோட பார்வையிலும் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது அப்படியில்லாது போனதுதான் மிகவும் வேதனை தரும் விஷயம்.

 
At 1:34 AM, டிசம்பர் 27, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பகவத் கீதை பொருள்உலகியல் எல்லையில்

நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க தெரியுமா..."ஆடையில்லாத ஊர்ல கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்" அப்படினு...

அந்த மாதிரி தான் இதுவும். நம்ம கீதைலையும் வேதத்திலும் உலகம் உள்ளவரை பயனளிக்கும் பல விஷயங்கள் உண்டு. இது வேதங்களை பொய்யென்று கூறுவோருக்கும் தெரியும், ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கெல்லாம் வேதமும் கீதையும் ஒரு ஆட்சி நடத்தவும் பல ஆயிராம் கோடிகளைச் சேர்க்கவும் பயன்படும் ஒரு கருவி. இவற்றின் பெயரால் இவர்கள் எதாவது செய்யாது இருந்தால் இவர்களை கவனிப்பார் இல்லை. எனவ்வேதான் இப்படி.

ஆனால் இது இப்படியே இருந்திராது. மாறும். நிச்சயம் மாறும். மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரம்.

நல்ல பதிவு ஹரி..தொடருங்கள்.

 
At 4:17 AM, டிசம்பர் 27, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பகவத் கீதை பொருள்உலகியல் எல்லையில்

ஆசாத்,

என்னுடைய பதிவில் உங்களுக்குச் சொன்ன அதே விஷயத்தை இங்கும் சொல்கிறேன். உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டமிடாதீர்கள். சற்று பதிவை நிதானமாய் படித்துப் பாருங்கள்.

 
At 4:39 AM, டிசம்பர் 27, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இந்து மதம் சார்வாக வாழ்வியலைத் தின்று செரித்ததா?

பகத்..

ஹரி கேட்ட அதே கேள்விதான் இங்கேயும். உங்கள் கேள்வி இன்னும் சற்று தெளிவாயிருப்பின் நல்லது.

புரிந்த வரையில் பதில்லளிப்பதாயின்...இதோ என் பதில்.

//If a society have such good questions for their growth is better than Unquestionable Slaves (like Suthraas, Dalits and Females in your so-called religion//

எவர் எப்பொழுது எதில் சொன்னர்கள் தலித்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று?

//Did you hope in this your article had justify Sarvaganaa is the primary part of your so-called religions//

எனக்குப் புரிந்த வரையில் இதுதான் மூலம் என்று அவர் கூறவில்லை. இப்படி ஒன்று இருந்தது, அது அதிலிருந்து இன்னொன்றாக ஏன் மாறியது என்று மட்டுமே கூறியுள்ளார் அவர்.

சரி தானே ஹரி?

 
At 7:24 AM, டிசம்பர் 27, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இந்து மதம் சார்வாக வாழ்வியலைத் தின்று செரித்ததா?

/இயலாதவர்கள்தாம், சரியான வாதம் இல்லையென நம்புபவர்தான் தரக்குறைவான சொல்லாடல் செய்வார்கள் எனப் படித்திருக்கிறேன்.//

புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரிதான். வேதங்களும் எல்லாமே வெரும் வெங்காயம்தான் என்போர் கொஞ்சம் வலை தளங்களில் தேடிப்பார்த்தால் தேவலாம். அப்படியே இன்னொரு நூல் பற்றியும் சொல்கிறேன். "விமானிக ஷாஸ்திரா" எனும் ஓர் சமஸ்கிருத நூல் பற்றியும் சற்று தேடிப்பாருங்களேன்.

 
At 3:50 AM, டிசம்பர் 28, 2006 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

2006 பார்டெண்டர் விருதுகள்

விருது வழங்கும் விழா செம ரகளையா இருந்திச்சிங்கோ

 
At 10:52 PM, ஜனவரி 02, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பெரியண்ணனின் ரவுடித்தனம்!

ராஜவனஜ்...வாழ்த்துக்கள்..நிச்சயம் இது ஒரு நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

அப்புறம்...

//அமெரிக்க பார்ப்பனீயத்துக்கு ஒரு போதும் நம்ம கட்சி விளக்குபிடிக்க கூடது//

பாலா...சும்மா அரசியல் பண்ணாதீங்க. எதுக்கெடுத்தாலும் ஏன்யா பார்பனனை சண்டைக்கு இழுக்கறீங்க? உருப்படியா எதுவுமே சொல்லத் தெரியாதா? பேசப் படும் விஷயத்துக்குப் பொருத்தமா ஏதாவது சொல்லுங்களேன்.

 
At 11:37 PM, ஜனவரி 02, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பெரியண்ணனின் ரவுடித்தனம்!

ஐநா சபையை சட்டை பைக்குள் வைத்துக் கொண்டு தாம் உருவாக்கும் வித விதமான ஆயுதங்களை பயிற்சி செய்து வந்த காலம் வியட்நாம் காலம். என்ன தான் அரசியல் ரீதியாக பல காரணங்களை குறிப்பிட்டாலும், பெரியண்ணாவின் செயல் நிச்சயம் கண்டிக்கத் தக்கதே.

ஆனால் ஒரே ஆறுதல் என்னவென்றால், உலகமயமாக்கலைச் சொல்லிக் கொண்டு நாடு பிடிப்பதெல்லாம் இனி நடக்காது என்று தான் தோன்றுகிறது. குறைந்த பட்ச்சம் இந்தியாவிடம் இது நடக்காது. இந்தியாவின் பொருளாதார மற்றும் விஞ்ஞான வளர்ச்சியைக் கண்டு அதிசயித்து (பயந்து?) இவர்களை நமக்குச் சாதகமாக சங்கூதாவைத்தால் நல்லது என்று நினைக்கின்றனர் அவர்கள். ஊத வேண்டிய விஷயத்தில் ஊதி, நமக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொண்டு பிற விஷயங்களில் சுய சார்புடன் நடக்கவேண்டும் என்பதே என் கருத்து.

 
At 1:13 AM, ஜனவரி 03, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பெரியண்ணனின் ரவுடித்தனம்!

உங்கள் கருத்தை நிச்சயம் ஆமோதிக்கிறேன் வனஜ். விஞ்ஞானிகள் படித்துப் படித்துச் சொல்லியும் நம்மோட துண்டு போட்ட அண்ணாச்சிங்க கேட்க்கலை. ஏன்னு கொஞ்சம் யோசிக்கணும். இங்க உட்க்கார்ந்து பதிவு போட்டா மட்டும் போதுமா சொல்லுங்க. ஒரு நல்ல ப்ரஜையா இருந்து, நம்ம நாட்டை ஆள தெளிவான சிந்தனை உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சற்றே சிந்தித்து இன்றைக்கு அரசாள்பவரை பற்றி யோசியுங்கள் உண்மை புரியும். என்னைக் கேட்டால் இவ்வளவு அட்டூழியத்துக்கும், இலவசமாக பிரியாணியும், பல்பொடியும் வாங்கி கொண்டு ஓட்டளிப்பவர்களே காரணம் என்று சொல்லுவேன்.

சென்ற சட்டசபை தேர்தலுக்கு வேலை வெட்டியெல்லாம் விட்டு விட்டு சென்னைக்கு ஓட்டளிப்பதற்காகச் சென்றால், வாக்களர் பட்டியலில் என் பெயரே இல்லை. ஆனால் என்னிடம், வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் எவற்றைக் குறிக்கின்றன என உங்களுக்கே புரியும் என நினைக்கிறேன்.

ஈராக் போர் பற்றி கருத்து சொல்ல வேண்டுமெனில் ஒரே ஒரு வார்த்தை - "எண்ணை".

ஆப்கானிஸ்தான் பற்றி கூறவேண்டுமாயின்... சோவியத் யூனியனை அழிக்க அவர்கள் ஏவிய ஆயுதம் இன்று அவர்களுக்கெதிராய் செயல் படுகிறது.

 
At 2:10 AM, ஜனவரி 03, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

காமராசராம் பெருந்தலைவராம்!

சத்தியமா ரொம்ப கோவம் வருதுங்க. ஒரு தேசத்தையும், அந்த தேசத்தின் முது பெரும் நியாயமான தலைவரையும் பழிப்பவன் எப்படி ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்? பற்றாத குறைக்கு இவர்களுகு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் வேறு. இந்த பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.

 
At 2:14 AM, ஜனவரி 03, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

காமராசராம் பெருந்தலைவராம்!

சத்தியமா ரொம்ப கோவம் வருதுங்க. ஒரு தேசத்தையும், அந்த தேசத்தின் முது பெரும் நியாயமான தலைவரையும் பழிப்பவன் எப்படி ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்? பற்றாத குறைக்கு இவர்களுகு மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் வேறு. இந்த பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.

 
At 2:30 AM, ஜனவரி 03, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

நாசி-ஜிகாதி-பாகிஸ்தான் : தொடர்புகள்

நல்லதொரு அலசல் நீலகண்டன்.

ஆனால் எனக்கு இதில் சில மாற்றுக் கருத்துக்களும் உண்டு. இஸ்லாம் மட்டுமே தீவிரவாதத்துக்கு காரணமா என்றால் இல்லை என்பதே என் பதில். இஸ்லாமின் பெயரால் பலர் தீவிரவாதிகளாக்கப் படுகின்றனர் என்பதே உண்மை. இதற்குக் காரணம், இஸ்லாமின் பெயரைச் சொல்லி கொள்ளைய்டிப்போர் தான்.

இப்போது நம்ம ஊரில் நடப்பதும் இதேதான். பிராமணர்கள் எல்லோரும் திருடர்கள் எனப் பரைசாற்றிவரும் பகுத்தறிவுக் குஞ்சுகள் மட்டும் வித்தியாசமாக என்ன செய்கின்றனர்? இவர்களின் இன்றைய செயல் தான் நாளைய தீவிரவாதம்.

 
At 3:22 AM, ஜனவரி 03, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

கல்யாண கலாட்டா:- தொடர்ச்சி

பேசாம எல்லாத்தையும் மொத்தமா தொகுத்து கல்யாண கலாட்டா அப்படினு ஒரு புத்தகமா போடு மக்கா. வாஷிங்டனில் திருமணம் நல்ல சேல்ஸ் ஆன மாதிரி இதுவும் போகும்...

 
At 1:53 AM, ஜனவரி 05, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஆ. ஏ. அ. ஆனான் 6 - பியூட்டி பார்லர்கள்

ஒரு முடிவோடத்தான் கெளம்பியிருக்க நீ...எனக்கு வேற கண்ணாலம் பண்ணப் போறதா வூட்ல சொல்லிகிறாங்க... ரொம்ப கிலியாக் கீதுபா..

ஆமா உனக்கு கண்ணாலம் ஆயிட்ச்சாப்பா ?

 
At 2:00 PM, ஜனவரி 05, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

பெற்றோர்களிடம் ஆசி பெறுவது அந்நிய கலாச்சாரமா?

"சமரசம்" சண்டைக்குத் தான் வழி வகுக்கிறது. இவர்களின் நோக்கம் தான் என்னவென்று புரியவில்லை.

உங்களின் மீதமுள்ள இடுகைகளையும் படித்தேன்...நண்றாக இருந்த்தது சரவணன். தொடர்ந்து எழுதுங்கள். இஸ்லாமுக்கு எதிராக எழுதாது , தவறான இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் எழுதுங்கள், இல்லையேல்... விளைவுகளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

 
At 2:02 AM, ஜனவரி 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

துக்ளக் சோ.ராமஸ்வாமி திமுகவில் இணைகிறார்!!!

பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று...

 
At 5:33 AM, ஜனவரி 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?

//தானும் குழம்பி, இருப்பவர் எல்லோரையும் குழப்பிச் சுயநலத்திற்காக வாழ்வது பகுத்தறிவு .... //

அப்பத்தான ஓட்டு வாங்கி குடும்பத்தை வளர்க்க முடியும். என்ன ஹரி, இது கூடப் புரியாத ஆளா நீங்க?

 
At 4:01 AM, ஜனவரி 15, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

துக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்

பொங்கலுக்காய் இல்லாவிடிலும் இந்த கூட்டத்தை ரசிப்பதற்காக சென்னை வர எண்ணினேன்..ஆனால் முடியவில்லை. ஜெயா டிவியின் உபயத்தால் சோ அவர்கள் உள்ளாட்ச்சித் தேர்தல் பற்றி தனது கருத்தை கூறியதை கேட்க்க நேர்ந்தது.

"உள்ளாட்ச்சித் தேர்தலில் நடந்த்த சம்பவங்கள் வருங்கால சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகைகள்" எனும் அவர் கருத்து சற்று பயமளிப்பதாகவே உள்ளது.

நம் அரசியல்வாதிகள் நம்மை எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்று சற்றும் புரியவில்லை.

 
At 9:59 PM, ஜனவரி 20, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மாநகராட்சி மறுதேர்தல்

"தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே?"

கலக்கிட்டீங்க பாலா...அதெப்படி உங்களால மட்டும் ?!?

டோண்டு சார்...மீண்டும் ஒரு நல்ல பதிவு...

இந்த மாதிரி தரமற்ற அரசியல்வாதிகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்று நமக்கு தலையெழுத்து போல...

 
At 10:05 PM, ஜனவரி 20, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மாநகராட்சி மறுதேர்தல்

//"நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்."

இரண்டாமவர் யார்? அது இருக்கட்டும், இவ்வாறு மறுதேர்தல் நடக்கிறதே, அதன் செலவு யார் செய்வது? நம் வரிப்பணம்தானே? //

முனிவேலு,

உங்களுக்கு விஷயமே புரிய மாட்டேங்குது. இவனுக காலை எழுந்ததும் தேய்க்கிற பல்லு குச்சியிலேர்ந்து ராத்திரி அடிக்கிற சரக்கு வரை எல்லாம் நம்ம காசு தான். இதை எல்லாம் கணக்கு பார்த்தா .... யம்மா தலை சுத்துது. இதுக்கு மேலயும் இங்க எழுதினா படிக்க நல்லா இருக்காது. இருங்க இதுக்காக ஒரு தனி பதிவே போடுறேன்.

 
At 8:20 AM, ஜனவரி 22, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மாநகராட்சி மறுதேர்தல்

//வாடகைக் கார்கள் எல்லாம் என் கார்கள் அல்லவா)?...//

நல்ல நகைச்சுவை. ஏனோ தெரியவில்லை, முதல் பகுதியில் இருந்த விருவிருப்பு இதில் மிஸ்ஸிங்!

 
At 12:05 PM, ஜனவரி 31, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

யார் சாதிப் பெயரை யார் எடுப்பது?

இந்த தெருப் பெயர் மாற்றம் குறித்த விஷயத்தினால் அவதியுற்ற ஒரு முதிய தபால்காரர் எனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். அவர் பட்ட நிறைய கஷ்டங்களை சிறு வயதில் கதைகளய்க் கேட்ட அநுபவம் நிறைய உண்டு.

நான் என் சாதி பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்வது முற்றிலும் என் சொந்த விருப்பம். எந்தக் கொம்பன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை.

தெருக்களுக்கு பெயர் வைத்த அறிவு ஜீவிகள் சற்று யோசித்திருக்கலாம். சரி பெயர் வைத்தவர்களுக்குத் தான் அறிவில்லை. சாதிப் பெயர்களை களைந்து புரட்ச்சி செய்த எம்ஜியாருக்கு எங்கே போனது புத்தி? ஏத்தி உட்க்கார வைத்தோமல்லவா...அனுபவிப்போம்.

செல்லா கூறியது போல்

//ஐய்ங்கார் எனப் போட்டுக் கொண்டால்.....//(மிச்சத்தை அவர் பின்னூட்டத்தில் படிக்கவும்)

இவர் சொல்லுவது நிச்சயம் கண்டிக்கத் தக்கது. முற்றிலும் ஒரு வேஷத்துக்காகத் தான் இவர் சாதியினை தவிக்கிறார் என்பதற்கு அவரே சொன்ன

//பலமுள்ள நாங்கள் அப்படித்தான் எடுப்போம். முடிந்தால் வைக்கச்சொல்லி போராடுங்கள்...//

எத்த்னை ஏமாற்றுத் தனம். அது என்னவோ தெரியவில்லை...சாதி பற்றி ஆரம்பித்தால் முதலில் உருளுவது பிராமணர்கள் தலை தான். ஏன் அவர்களுடையது மட்டும் தான் சாதியா? அப்ப முதலியார் தேவர் எல்லாம் என்ன படிச்சு வாங்கின பட்டமா ?

இவ்வளவு வண்ணமாக் சாதி எதிர்ப்பு செய்பவர்கள் ஏன் தன் சாதிக்கென ஒரு சங்கத்தை தொடங்கி அதனை ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றி மக்களின் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றனர் என கூறலாமே.

மதுசூதனன் ராமானுஜம்

 
At 7:36 PM, பிப்ரவரி 04, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 03.02.2007

எவ்வளவு முயன்றும் எனக்கு இந்த முறை பதிவர் சந்திப்பிற்கு வரும் வாய்ப்பானாது கை கூடவில்லை. வருத்தமாக உள்ளது.இருந்தாலும் மனதை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. குறைந்த பட்சம் நேற்று டோண்டு அவர்களை இல்லத்தில் சந்திக்க எண்ணினேன். ஆனால் நான் விமான நிலையத்தை அடைந்து டிக்கட் நிலவரம் விசாரிக்கையில் மணி கிட்டத் தட்ட 8 ஆகி இருந்தது. எனக்கோ 9 மணிக்கு விமானம் என்பதால் டோண்டு அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பும் போனது. மன்னிக்க் வேண்டுகிறேன் ராகவன்.

 
At 11:50 PM, பிப்ரவரி 05, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

வெடிவேலு-அஸின் காதல்!

ஏன் பார்க்கப் படாது? நிச்சயம் பார்க்கப்படும். இதோ நானும்
பார்த்துவிட்டேன்.

 
At 12:19 AM, பிப்ரவரி 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

இன்று இந்த முரளி மனோஹர் விவகாரம் கன ஜோராய் பதிவுலகம் முழுவதும் வலம் வருவதைப் பார்க்கிறேன். இந்த விஷயம் தெரிந்ததும் மனது வருத்தப் பட்டது என்னவோ நிஜமே. நான் நிச்சயம் இதை டோண்டுவிடம் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் பேசியபோது அவர் சில காரணங்களைக் குறிப்பிட்டார். அவர் கோணத்திலிருந்து அதைப் புரிந்து கொள்வதென்பது சற்றே கடினமான ஒன்று. ஆதலால் நான் அதைச் செய்வதாயில்லை. நடப்பவை நடக்கட்டும்... நான் என் வேலையைச் செய்கிறேன். விளைவது என்னவென பொறுத்திருந்து பார்ப்போம்.

 
At 3:05 AM, பிப்ரவரி 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

சிரிப்பு - பதிவர்களை நாய் துரத்தினால்...

நல்ல நகைச்சுவை...

 
At 3:13 AM, பிப்ரவரி 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ராமர் பாலமா ? ராமர் பலமா ?

ஐயா ஆசாத்....சத்தியமா நீன்ங்க சொல்ல வரும் விஷயம் புரியவில்லை. கொஞ்சம் விளக்கவும்...

இந்தத் தொகுப்புக்கு சுவையூட்டும் வித்தில் ஒரு சிறு கொசுரு இதோ...

இந்தப் பாலத்தை பகுதிகளை கார்பன் டேட்டிங் முறை மூலம் சோதனை செய்ததில் அதன் வயது சுமார் 17 லட்சம் ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது. அதே போல் ராமாயணம் நடந்ததாய்ச் சொல்லப்படும் காலமான த்ரேதாயுகம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது. :)

அப்படியயின் ராமாயண காலத்தில் இந்தப் பாலம் கட்டப் பெற்றது உண்மையாக இருக்க வாய்ப்புன்டு அல்லவா?

 
At 7:32 PM, பிப்ரவரி 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

துபாஷி வேலையில் இன்னிக்கு தமாஷ்

//நீங்கள் கண்டிப்பாக ஏன் அப்படி செய்தீர்கள் என்று விளக்கவேண்டும்.. //

செந்தழல் ரவி அவர்களே...

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் குறைந்த பட்ச வேலை நேரம். நாம் 8 மணி நேரம் முழுதுமா வேலை பார்க்கிறோம்? (ஆமாம் என்று பீலாவெல்லாம் வேண்டாம்) இல்லை என்ற போதும் கூட ஒரு நாள் சம்பளத்தை முழுதாக வாங்கவில்லையா? அதை விட்டுட்டு திருட்டு புண்ணாக்குனு.... போங்க சார்..

 
At 5:46 AM, பிப்ரவரி 07, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மதுசூதனின் சூதுவாதம்

-L-L-D-a-s-u

புத்திசாலித் தனமான வெட்டி ஆராய்ச்சி..... என்ன பிரயோஜனம்? நடந்தது நடந்தது தான் ஐயா. நான் ஏர்கென்னவே சொன்ன பதில தான் இங்கேயும்.

என்னுடைய ஒரு கிறித்தவ நண்பனிடம் கேட்டேன் இதைப் பற்றி. அவன் கூறியது: ஒருவேளை அது வேண்டுமென்றே கத்தோலிக்கர்களை வேறு விதமாய் சித்தரிக்க நடந்த முயற்சியாகவும் இருக்கலாம். இந்த மிஸ்டர் பாரத் படத்துல நம்ம கவுண்ட பெல் லஞ்சம் குடுப்பாரே அந்த மாதிரி.

 
At 5:46 AM, பிப்ரவரி 07, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மதுசூதனின் சூதுவாதம்

தொடர்ந்து விவாதம் செய்ய விருப்பமில்லையா அல்லது விஷயமில்லையா ஜோ?

 
At 8:06 AM, பிப்ரவரி 07, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

நான் கூட ஒரு பதிவு போட்டேனுங்க. டோண்டு வேற பேர்ல பின்னூட்டம் போட்டதைப் பத்தி பக்கம் பக்கமா எழுதும் நம்ம மக்கள், இதை எல்லாம் கவனிக்கவே இல்லை!

காவிரி - அரசு என்ன செய்யப் போகிறது?

மேல உள்ள சுட்டியை சொடுக்குங்க.

 
At 5:01 AM, பிப்ரவரி 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஐயன் காளி அவர்களுக்கு நன்றி

//மிகவும் பழமைவாத தர்கம்.........//

எனக்கு அப்படித் தோன்றவில்லை. இந்த முன்னேற்பாடற்ற கலப்புத் திருமணங்களால் ஏற்பட்ட பிரச்சினைகளை நேரடியாய் இன்றளவும் அனுபவித்து வருபவர்களில் நானும் ஒருவன். அடுத்தவனுக்கு உபதேசம் பண்றது ரொம்ப சுலபம். ஆனால் உங்கள் வாழ்கையில் இத்தகைய கலப்பு மணம் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என சற்றே நாணயத்துடன் யோசித்தல் நலம்.
இந்த பழமைவாத தர்கம் ஏன் இன்னும் நிலைக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். என் சொந்தக்காரர் ஒருவர் 50களில் கலப்பு மணம் புரிந்தவர். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளின் திருமணம் மற்றும் இதர சடங்குகளில் பிரச்சினை வராத என்று கேட்டபோது இருபது வருடங்களில் உலகம் தலை கீழாய் மாறிவிடும் எனக் கூறினார். ஆனால் அவருடைய இரண்டு மகள்களுக்கு இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெறுவதென்பது இமாலய கஷ்டமாய் இருந்தது. இன்றும் அவரது இளைய மகனுக்கு திருமணம் ஆகவில்லை. திருமண வயதைக் கடந்தும் விட்டார் அவர் (உடனே அதற்கெல்லாம் வயதுண்டா என வெட்டி நியாயம் பேசவேண்டாம் - என் கருத்து நிச்சயம் உண்டு என்பது).
சரி இது போகட்டும். 10 ஆண்டுகளுக்கு முன்னால் என் இல்லத்தில் நடந்த ஒரு கலப்பு மணத்தினைப் பார்ப்போம். இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. இறுதியில் நாங்கள் சம்மதித்தோம் ஆனால் இன்னொரு பக்கத்தில் இன்று வரை தொடர்பில்லை. மூன்றாவதாய் சமீபத்தில் வெகு சில மாதங்களுக்கு முன்னால் இதே போல் இன்னொரு திருமணம். அத்திருமணம் உண்டாக்கிய மனக் கசப்ப்பானது இன்று வரை எங்கள் மனதில் நீங்காது உள்ளது. அது ஆறுவதற்கு இன்னும் சற்று காலம் பிடிக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வார்தையால் விவரிக்க இயலாதது.
இப்போதும் சொல்கிறேன். மணமுடிக்கும் இருவர் மட்டும் சார்ந்த விஷயமல்ல் திருமணம். You don't maary just a person. You marry into a family. அந்தவகையில் யோசித்து செயல் படுங்கள். வாய் கிழிய அறிவுரை சொல்பவர் பலரிடம் பல லட்ச்சம் பணமுண்டு. அந்தப் பணம் பலர் வாழக்கை தனை பலவாறாய் மாற்றியமைக்கும். ஆயின் அறிவுரை தனை கேட்ப்பவரிடம் அவ்வளவு பணமில்லை அது மேலும் பல பிரச்சினகளுகுக் வித்திடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேற் சொன்ன அனைத்தும் என் வாழ்நாளில் நான் பார்த்தவை மட்டுமல்ல, இன்றும் அனுபவித்து வருபவை. இப்போதும் சொல்வீர்களா இது பழமைவாத தர்க்கம் என ?

 
At 6:48 AM, பிப்ரவரி 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

போப்பாண்டவர் சொன்னதில் தவறேதுமில்லை

//தவறாக சொல்கிறீர்கள். முஸ்லீம்கள் எப்போதுமே மற்றவர்களை கட்டாய மதமாற்றம் செய்தது கிடையாது.//

இமான்,
சீரியஸான விஷயம் பேசும்போது என்னங்க இப்படி காமெடி பண்றீங்க. சின்ன புள்ள தனமா இருக்கு. எல்லாரும் அப்படி செய்வதில்லைனு சொன்னாக் கூட ஒத்துப்பேன். ஆனால் யாருமே செய்யலைனு சொன்னா அது தான் இந்த நூற்றாண்டோட மிகச்சிறந்த பொய்யா இருக்கும். :))

 
At 7:07 AM, பிப்ரவரி 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஐயன் காளி அவர்களுக்கு நன்றி

//டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.//

சபாஷ் மனிதன்....

 
At 8:47 AM, பிப்ரவரி 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள்

இந்த விஷயத்தில் எனக்கு வேறு கருத்து உள்ளதூ ஜோ. சில விஷயங்களினை கருத்தில் கொள்ளல்லாம் ஆனால் எல்ல விஷயங்களையும் ஏற்க முடியாது ஜோ.

 
At 11:53 PM, பிப்ரவரி 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஐயன் காளி அவர்களுக்கு நன்றி

//நண்பர் மதுசூதனன் பெயரில் வந்த போலியின் கமெண்ட் அழிக்கப்பட்டது//

மிக்க நன்றி ராகவன்.

என் பெயரில் போலியாய் ஒரு வலைப்பூவைத் தொடங்கி மஞ்சள் பத்திரிக்கைகளை மிஞ்சும் அளவுக்கு எழுதித்தள்ளும் நண்பருக்கு என் வாழ்த்துக்கள். :)

 
At 3:46 AM, பிப்ரவரி 09, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

கவர்ச்சி Vs ஆபாசம்

ரொம்ப சீரியஸான பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட்டு டையர்டான எனக்கு இது கொஞ்சம் ரிலாக்சிங்கா இருந்தது. தமிழ் சினிமா உலகின் மிகப் பெரிய சந்தேகத்தை தீர்திருக்கீங்க. இதுக்காக உங்களுக்கு "சினிமா உலகிற்கு சிறந்த தொண்டாற்றியமைக்கு" ஒரு பிலிம்பேர் விருது ஒண்ணு குடுக்கணும்.

பின்னூட்டிய தேதி: நவம்பர் 2 2006 2:18 AM

 
At 6:58 AM, பிப்ரவரி 09, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

Guru படத்தால் பொதுமக்களுக்கு ரூ. 1 கோடி நட்டம் !!!

தமிழ்ல பேர் வெச்சாலே போதும் வரி குடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்களே நம்ம ஊர்ல, இந்த வயித்தெரிச்சலை எங்க போய் சொல்றது. இந்த எழவுக்கு உத்திரபிரதேச அரசு எவ்வளவோ தேவலாம்.

 
At 8:48 AM, பிப்ரவரி 09, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

டோண்டூ நீங்க அம்பியா?அந்நியனா?

//நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன். நீங்கள் திருமணம் என்று வரும்போது ஜாதி பார்த்துதானே கல்யாணம் செய்கிறீர்? எனவே டோண்டு தன் ஜாதிப் பெருமையோடு இருப்பதில் தவறில்லை.

விக்ரமே அந்நியனாக அம்பியாக ரெமோவாக உலா வரும்போது எங்க டோண்டுசார் 15 வேடங்களில் உலா வந்தால் ஒன்றும் குறைந்து போய் விடாது! //

தமிழச்சி அவர்களுக்கு,

மேலே குறிப்பிட்டுள்ள பின்னூட்டம் என் பெயரில் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தப் பின்னூட்டம் நான் இட்டதல்ல. என் பெயரில் புதிதாய் உருவாகியுள்ள போலியின் கைவண்ணம். இது பற்றி மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

யார் இந்தப் போலி ?

 
At 10:34 AM, பிப்ரவரி 09, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

டோண்டூ நீங்க அம்பியா?அந்நியனா?

இந்தாருங்கள் மனிதன் அவர்களே...

இதே பின்னூட்டத்தினை அச்சு பிசகாது இன்னும் எத்தனை பதிவுகளில் இடுவதாய் உத்தேசம்? ஏதாவது வித்யாசமாய் முயற்சி செய்யுங்களேன். உங்கள் எண்ணத்தினை மதிக்கிறேன் ஆயின் அதே வார்த்தைகள் எல்லா பதிவிலும் எனில் சற்றே சலிப்படையத் தான் வைக்கிறது.

தமிழச்சி... என் பெயரில் இன்னொருவர் புதிய ப்ளாகர் கணக்கு தொடங்கி பல இடங்களில் பின்னூட்டி வருகிறார். இங்கும் கூட அவரின் பின்னூட்டம் ஒன்று உள்ளது. அதை நீக்குமாறு வேண்டுகிறேன். அந்தப் பின்னூட்டத்தினை கீழே கொடுத்துள்ளேன்.

நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன். நீங்கள் திருமணம் என்று வரும்போது ஜாதி பார்த்துதானே கல்யாணம் செய்கிறீர்? எனவே டோண்டு தன் ஜாதிப் பெருமையோடு இருப்பதில் தவறில்லை.

//விக்ரமே அந்நியனாக அம்பியாக ரெமோவாக உலா வரும்போது எங்க டோண்டுசார் 15 வேடங்களில் உலா வந்தால் ஒன்றும் குறைந்து போய் விடாது! //

 
At 10:52 AM, பிப்ரவரி 09, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

சோறு போட்ட தமிழர்களைக் கடிக்க வரும் கன்னடக் கூத்தாடிகள்

என் பெயரில் இன்னொருவர் புதிய ப்ளாகர் கணக்கு தொடங்கி பல இடங்களில் பின்னூட்டி வருகிறார். இங்கும் கூட அவரின் பின்னூட்டம் ஒன்று உள்ளது. அதை நீக்குமாறு வேண்டுகிறேன்.மேலும் விபரங்களுக்கு யார் இந்தப் போலி ? என்ற என ப்திவைப் பார்க்கவும்.

அந்தப் போலியின் பின்னூட்டத்தினை கீழே கொடுத்துள்ளேன்.

//மதுசூதனன் said...
அட நீங்கவேற சார். கர்நாடகாவில் இருக்கும் தமிழன் மட்டும்தான் போராடுகிறான். மற்றபடி பார்ப்பனர் எல்லாம் பெங்களூர் பக்கம்தான் பேசுகின்றனர்!//

 
At 11:37 AM, பிப்ரவரி 09, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மதன்ஸ் திரைப் பார்வை...'வர்றேண்டா டோண்டு'

நகைச்சுவை எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பின் ரசிக்கும்படி உள்ளது. இது நகைச்சுவை இல்லையெனில் இப்பதிவினை எதிர்ப்பவர்களில் நானும் ஒருவன்.

 
At 10:22 PM, பிப்ரவரி 10, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

சோறு போட்ட தமிழர்களைக் கடிக்க வரும் கன்னடக் கூத்தாடிகள்

இதற்கு முன்பு நான் இட்ட பின்னூட்டத்தில் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தேன். பதிலே இல்லையே நண்பரே. நான் முன்னர் இட்ட பின்னூட்டத்தினை கீழே கொடுத்துள்ளேன்.

//மதுசூதனன் said...
என் பெயரில் இன்னொருவர் புதிய ப்ளாகர் கணக்கு தொடங்கி பல இடங்களில் பின்னூட்டி வருகிறார். இங்கும் கூட அவரின் பின்னூட்டம் ஒன்று உள்ளது. அதை நீக்குமாறு வேண்டுகிறேன்.மேலும் விபரங்களுக்கு யார் இந்தப் போலி ? என்ற என ப்திவைப் பார்க்கவும்.

அந்தப் போலியின் பின்னூட்டத்தினை கீழே கொடுத்துள்ளேன்.

//மதுசூதனன் said...
அட நீங்கவேற சார். கர்நாடகாவில் இருக்கும் தமிழன் மட்டும்தான் போராடுகிறான். மற்றபடி பார்ப்பனர் எல்லாம் பெங்களூர் பக்கம்தான் பேசுகின்றனர்!//
//

 
At 10:55 PM, பிப்ரவரி 10, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

விஸ்டா-வா வேண்டாமா - 1

//இப்ப விண்டோஸ் மீடியா சென்டர் பயன்படுத்திட்டு இருக்கேன்.அதுலிருந்து விஸ்டாவுக்கு மாற சொல்லிகிட்டிருக்காங்க.$250 ஆகும் என்பதால் தான் என்னடா பண்றதுன்னு குழம்பிருக்கேன்.வாங்கறதா வேண்டாமான்னு தீர்மானமா சொல்லிட்டிங்கன்னா சந்தோசப்படுவேன்:)//

நீங்க தொடர்ந்து மீடியா செண்டரின் பயன் பாட்டைப் பெற விஸ்டா அல்டிமேட் எடிஷன் நன்றாய் இருக்கும்.

நான் சிறிது காலம் விஸ்டாவின் பல பதிப்புகளை என் பெட்டியில் ஓட்டிப் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். விஸ்டா இன்னும் சற்று பதப்படவேஎண்டும். ஒரு ஆறு மாத காலமாவது காத்திருந்து அதன் பின்னர் வாங்குதல் நலம் என நினைக்கிறேன்.

 
At 1:59 AM, பிப்ரவரி 12, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர்

இது ஒரு முடிவா இல்லை புதிய ஆரம்பமா என என்னால் தீர்மானிக்க இயலவில்லை. காலம் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். எது எப்படி இருப்பினும் உங்கள் எழுத்தின் பால் எனக்குள்ள பற்று மாறவில்லை. தொடர்ந்து வருவேன். அதை எது ஒன்றாலும் தடுக்க இயலாது.

அன்புடன்
மதுசூதனன் ராமானுஜம்

 
At 10:13 AM, பிப்ரவரி 12, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

சம்ஸ்கிருதம் பற்றி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை

//Is he Abdul Kalam Ayyar or what? //

இதுக்குப் பேர்தான் அரைவேக்காட்டுத் தனம்ங்கிறது. நல்ல ஒரு விஷய்த்தை சொல்ல மதம் தேவையில்லை. சமஸ்கிருதத்தில் நல்ல விஷயம் இருந்தால் அந்த நல்ல விஷயத்தினை மட்டும் எடுத்துக்கணும். அதை விட்டுட்டு ஐயரா சுண்டைக்காயானு ஆராய்ச்சி பண்ணக் கூடாது. இதைத் தான் வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

என்று சொன்னார். அதனால ஐயரை ஓரம் கட்டிட்டு அர்த்தத்துல மட்டும் கவனம் செலுத்துங்க.

 
At 11:00 AM, பிப்ரவரி 12, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

சம்ஸ்கிருதம் பற்றி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை

//இத்தகைய தவறான கருத்தைப் பரப்பி திராவிட இயக்கங்கள் சம்ஸ்கிருதம் மீதான தேவையில்லாத வெறுப்பு விஷத்தைத் தமிழகத்தில் விதைத்து விட்டன.//

தவறான கருத்தானது அறியாமையால் பரப்பப் பட்டிருந்தால் மன்னிக்கலாம். வெறுமே மக்கள் மனதில் விரோதம் எனும் தீயினை வளர்த்து அதில் குளிர் காய்வதற்காகவே இது செய்யப் பட்டிருப்பது தான் வேதனை. நீங்கள் சொல்வது போல் சமஸ்கிருதம் பாரத நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்தின் கலாச்சாரத்திற்கே ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. குறைந்த பட்சம் அதை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அம்மொழியானது அழியாது பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.

 
At 8:19 PM, பிப்ரவரி 12, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

காவேரி தீர்ப்பு, எதிர்ப்பு

என்ங்க பண்றது? படிச்சவங்க ரொம்ப பண்போட நடந்துப்பாங்க அப்படிங்கிறது ஒரு பொதுவான எதிர்பார்ப்பு. ஆனா இன்னைக்கு சகல விதமான அட்டூழியமும் பன்றது படிச்சவன் தான்.

 
At 4:51 AM, பிப்ரவரி 13, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மாட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் இடுவது எப்படி?

என்னங்க லக்கி ? ஒரிஜினல் மது போட்ட பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேங்கறீங்க ஆனா போலி மதுசூதனன் போட்ட பின்னூட்டத்துக்கு விழுந்து விழுந்து பதில் சொல்றீங்க. என்னோட போன பின்னூட்டத்தில இந்தப் பதிவுல நான் எந்த ஒரு பின்னூட்டமும் போடலை ஆனா என் பேர்ல நிறைய பின்னூட்டம் இருக்குனு. ஆனா நான் தெளிவா சொன்ன பிறகும் நீங்க ஏன் அந்தப் போலியோட பின்னூட்டங்களை நீக்கலைனு எனக்குப் புரியலை. இந்த பின்னூட்டத்தையாவது பிரசுரம் பண்ணும் உத்தேசம் உங்களுக்கு இருக்கா ?

 
At 9:14 AM, பிப்ரவரி 13, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மொழிபெயர்ப்பாளர் - பொறியாளர்

என்ன பண்றது சொல்லுங்க. ஆர்வக் கோளாருல அப்பப்ப இப்படி ஆவாது சகஜம் தான் :).

 
At 5:07 AM, பிப்ரவரி 14, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மாட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் இடுவது எப்படி?

என்னோட பின்னூட்டங்களை ஒரு வழியா பிரசுரம் பண்ணிட்டீங்க. ஆனா போலியாரின் பின்னூட்டங்களும் அதுக்கு நீங்க குடுத்த பதில்களும் இன்னும் அப்படியே தானங்க இருக்கு ?!?

 
At 1:33 AM, பிப்ரவரி 15, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இன்று பிரதோஷம், நாளை வாலண்டைன்ஸ் டே

ரொம்ப சுமாரான விஷயத்துக்கு ஒரு புது திரைக்கதை, அப்புறம் காதலர் தினம் பிரதோஷமான காமெடி இப்படி எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்து ஒரு புது கதையை சொல்ல முயற்சி பண்ணி இருக்கீங்க. ஆனா இதுல எனக்குத் தெரிஞ்ச டோண்டுவைக் காணுமே :(

 
At 4:59 AM, பிப்ரவரி 19, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

//நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது.//

இந்துத்வா ஃபாசிஸ்டுகள் அப்படினு நீதிபதி சொன்னாரோ? ஏன்ங்க சும்மா சாதிச் சண்டையையும் மதச்சண்டையையும் வளர்க்கறீங்க? நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் தீவிரவாதமும் தீவிரவாதிகளும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பது ஏன்?

டிஸ்கி: எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று நான் கூறவில்லை. எனக்கும் நல்ல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.

 
At 6:15 AM, பிப்ரவரி 19, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஒரு ஊரில் ஒரு கலவரம்

ரொம்ப நாளைக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர் கூப்பாடு போடும் சாதீயம் பற்றிய ஒரு நல்ல பதிவினை இங்கே காண்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்!

 
At 10:15 PM, பிப்ரவரி 19, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

//மதுசூதனன்,

உலகில் இஸ்லாத்தின் தொடக்கம் ஆதம்-ஹவ்வாவிலிருந்தும் இறுதியாக...//

இதற்கு பதில் எழுத ஆரமித்து அது மிகவும் நெடிய ஒன்றாய் போனதால் அதை தனியொரு பதிவாய் இட்டுள்ளேன். பதில் காண இங்கே சொடுக்கவும்.

 
At 4:18 AM, பிப்ரவரி 24, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

61 வயது இளைஞன் டோண்டு ராகவனைக் கேள்வி கேட்போமா?

என்னவோ தெரியலை பழைய டோண்டுவை இதில் காணுமே...

 
At 9:14 AM, பிப்ரவரி 27, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

மச்சமச்சினியே

என்ன சொல்லுங்க.... "மனதுக்குள் ஒரு புயல்..." அந்தப் பாட்டு தான் ஸ்டார் படத்தில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலுள்ள மென்மை அப்படத்தின் வேறு பாடல்களில் இல்லை என்றெ கூறுவேன்.

 
At 10:55 AM, மார்ச் 03, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

அசிங்கமெனக் கருதப்படும் தொழில், ஆனால் மகிழ்ச்சி அசிங்கமல்ல

கட்டுரை எப்படியோ. ஆனா கடைசியாய் வந்த நகைச்சுவை :)

//நம்மூரில் இவர்கள் ஸ்ட்ரைக் பண்ணினால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்ல?//

பல இடங்களில் பெரிய வித்யாசமொண்ணும் தெரியாது.

 
At 4:21 AM, மார்ச் 10, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

அதர் ஆப்ஷனில் என்பெயர் நம்பரில் கும்மியடித்த நபருக்கு நன்றி நன்றி!

என்ன ஹரி பண்றது? பல பதிவர்கள் போலினு தெரிஞ்சே கூட அவங்க கேள்விக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லிகிட்டிருப்பாங்க. எழுதினது உண்மையான ஆள் தானா இல்லையானெல்லாம் அவங்களுக்கு நேரமில்லை! அந்தப் போலிகளும், போலிகளை ஆதரிப்போரும் நல்லா இருக்கட்டும்.

 
At 8:14 AM, மார்ச் 16, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

தாய்மொழி வெறியர்கள்

ஹ்ம்ம்...நல்லாத்தான் இருக்கு. ஆனா இப்ப தமிழில் ஆங்கில சொற்கள் ஒரு பெரிய அளவில ஆக்கிரமிப்பு செய்திருப்பது என்னவோ நிஜமே. ஆனால் இன்றைய சூழலில் மாறுதல்களுக்கு எத்தனை பேர் ஒத்து வருவார் எனதான் தெரியவில்லை. வந்தால் நன்றாகத் தான் இருக்கும்!

//Dear Dondu

I love you.

Nameetha. ( tamil Actress)//

ஹிஹிஹிஹெஹேஏஏஏ

நம்மூர்ல எத்தனை தமிழ் நடிகைகளுக்கு டமில் தெரியும்? அதுவும் நமீதாவுக்கு சத்தியமா சுட்டுப் போட்டாலும் டமில் வராது!

 
At 8:42 AM, மே 11, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

அந்த நாளும் வந்திடாதோ

நல்லது கெட்டதுமாய் பல விஷயங்களை நியாபகப்படுத்தியது உங்கள் பதிவு. எது எப்படியோ, அந்த நாட்க்கள் வராத வரை தான் அது இனிமை. ஏன் எனில் அது வந்தபின் வேறொரு விஷயம் இனிமையானதாகிவிடும். அக்கரைக்கு இக்கரை பச்சைதான்...

 
At 9:46 PM, மே 16, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 6

ஹிஸ்டரி சானலில் ஒரு நீண்ட டாக்குமெண்டரி பார்த்த எஃபெக்ட் இருந்தது. உங்களுக்கு நல்ல நியாபக சக்திதான் சார்.

 
At 11:02 PM, மே 27, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

தாலி கட்டும் பழக்கம் ஏன்? - கனிமொழி கேள்வி

கனிமொழியோட அப்பாதான் பகுத்தறிவுமிக்க தமிழினத்தோட தலைவராச்சே. அவர் பொண்டாட்டிக்கு தாலி கட்டினாரா இல்லையான்னு கேட்க்க வேண்டியது தான. அதுவும் ஒரு பொண்டாட்டிக்கு 3 பொண்டாட்டி வெச்சிருக்காரு நம்ம தலைவரு :)

 
At 12:38 AM, மே 28, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

கனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்

//திரு.மதுசூதனன் அவர்களின் பதிவில் சிலர் கனிமொழியின் உருவத்தையும் உடலையும் மிக மட்டமான முறையில் கிண்டல் செய்து பின்னூட்டங்கள் இட்டுள்ளனர். அவற்றை திரு.மதுசூதனன் அவர்களும் எடிட் செய்யாமல் அனுமதித்துள்ளார்.//

பின்னூட்டத்தினை எடிட் செய்யாமல் பிரசுரித்தமைக்காக நான் என் வருத்ததினை தெரிவித்துக் கொள்கிறேன். என் வலைப்பூவில் பின்னூட்டங்களை எடிட் செய்யும் வசதியினை இதுவரை செய்யவில்லை என்பதால் எழுந்த பிரச்சினை தான் இது. ஆனால் ஒருவரின் உருவத்தினைப் பற்றி எழுதிய பின்னூட்டத்திற்கு நான் தந்த பதிலை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். பதிலைப் பார்த்திருந்தால் இவ்வாறு எழுத வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டிருக்காது. முடிந்தவரை சீக்கிரத்தில் பின்னூட்டங்களை எடிட் செய்யும் வசதியினை என் பதிவில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.

 
At 12:38 AM, மே 28, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

கனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்

//நேருவின் மகள் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் , இந்திராகாந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம், ராஜீவ் காந்தியின் மகன் அரசியலுக்கு வந்தால் கேக்கமாட்டோம் , பிரியங்கா காந்தியின் கணவர் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் எம்ஜியாரின் "துணை"வியார் அரசியலுக்கு வந்தால் கேக்க மாட்டோம் அம்மாவின் தோழி வந்தால் கேக்க மாட்டோம், தோழியின் அண்ணன் மகன் வந்தால் கேக்க மாட்டோம், மூப்பனாரின் மகன் வந்தால் கேக்க மாட்டோம், சிதம்பரத்தின் மகன் வந்தால் கேக்க மாட்டோம் ஆனால் அன்புமணி ராமதாஸ் வந்தா கேப்போம், கருணாநிதியின் மகள் வந்தால் கேப்போம் என்னடா உங்க லாஜிக்கு?//

குழி பிணத்தை தோண்டி எடுத்து இழவு கொண்டாடுவதில் தான் உங்களுக்கு விருப்பம் எனில் அதைத் தடுக்க நான் விரும்பவில்லை.

 
At 4:47 AM, மே 28, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

வருமை ஒளிக்கப் படுகிறது!

அருமையான அலசல் தோழரே.உங்களது ஜிடிபி பற்றிய பதிவினை ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளேன்.

 
At 12:06 AM, மே 29, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

முஸ்லிம்கள் மைனாரிட்டியா?

//நாட்டில் மழை முக்காலமும் பெய்ய வேண்டுமென்றால் பிராமணர்கள் சாபம் விடாமல் இருக்க வேண்டும். அரசுகள் பிராமணர்களின் மனக்குறையை போக்க முன்வருவார்களா? பிராமனரை நிந்தனை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் தெரியுமோ?//

இது கொஞ்சம் நகைச்சுவையாய் உள்ளது. இருப்பினும் உங்கள் கேள்வி நியாயமானது. கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் சிறுபான்மையினரா என்ற கேள்வி இன்று மிகவும் முக்கியமான ஒன்றே. இது சார்பாய் நான் இன்று இட்ட ஒரு பதிவு இதோ... மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?

 
At 12:10 AM, மே 29, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

அழகிரி கேள்வி - முதல்வர் டென்ஷன்

முன்பு துரைமுருகனின் சபை நாகரீகத்தைக் கண்டித்து நான் "மரியாதை என்பது என்ன?" என்ற ஓர் பதிவை இட்டேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, துரைமுருகனுக்கு மட்டுமில்லை அவரின் தலைவருக்கும் சபை நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாது என்று.

 
At 4:24 AM, ஜூன் 06, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இதிலுமா ‘சாதீ’யம்?

///
//சந்திப்பு said...
தமிழா உண்மைத் தமிழா ஒரு டாக்குமெண்டரி பார்த்தா மாதிரி இருந்துச்சு.............//

சந்தோஷம் சந்திப்பு ஸார்... அதுக்காக படத்தை பார்க்காம இருந்திராதீங்க.. படத்தையும் பார்த்திருங்க..
///

இவ்வளவும் பேசிட்டு எங்களை போய் படம் பார்க்க சொல்றீங்களே. உங்களுக்கு என்ன துணிச்சல் ?!?

 
At 12:19 AM, ஜூன் 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஜெயலலிதாவை கைது செய்ய கோருவார்களா நடுநிலை வாந்திகள்?

//இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே தீ வைத்து பேராட்டம நடத்திக் காட்டியுள்ளார் வானூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கணபதி.//

வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் எரிப்பது எந்தச் சூழலிலும் சரியாகாது. எவர் செய்திருந்தாலும் இது கடுமையான தண்டனைக்கு உரியதே. ஜெ இதற்கு நிச்சயம் தார்மீகப் பொருப்பேற்க வேண்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒரு நல்ல தலைவியாய் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு போராட்டமும் நடை பெறாத வண்ணம் தடுத்திருக்க வேண்டிய கட்டாயம் ஜெவிற்கு உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாது போனது மிகப்பெறும் தவறு என்பதே என் நிலைப்பாடு.

//ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது தர்புரியில் பஸ்ஸோடு சேர்த்து 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்றனர். இப்போது இன்ஸ்பெக்டரை கொளுத்தியுள்ளனர். //

இதை எதிர்த்து நானிட்ட ஒரு பதிவு (தர்மபுரி - காலம் கடந்த நல்லதொரு தீர்ப்பு...) நல்லதொரு பதிலாய் அமையும் என நினைக்கிறேன்.

 
At 12:26 AM, ஜூன் 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

திருத்தமுடியாதுடா உங்களை!!!

வாழ்க நம்ம திராவிடக் கட்சிகள். வாழ்க நம்ம அரசியல்வாதிகள். நம்ம நாட்ல ஏழைங்க ரொம்ப அதிக அளவில இருக்காங்க. ஆனாலும் அவங்களும் சேர்ந்து ஓட்டு போட்டாத் தான் நம்ம அரசியல் வாதிங்க ஜெயிக்க முடியும்னு ஒரு நிலை. இதே அப்படி இல்லாம பணமிருக்கிறவங்க மட்டும் தான் ஓட்டு போடணும்னு இருந்தா, நம்ம துண்டு போட்ட அண்ணாச்சிங்க அந்த ஏழைகளை கொன்னு திங்கக் கூடத் தயங்க மாட்டாங்க.

நமக்கு இப்ப தேவை தெரசாவின் அன்புள்ளம் கொண்ட ஒரு அடால்ப் ஹிட்லர்.

வாழ்க நம்ம ஜனநாயகம்!!

 
At 12:39 AM, ஜூன் 08, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

அந்த மூன்று நாட்கள்

ரொம்ப நாளைக்குப் பிறகு வாய் விட்டுச் சிரிக்க வைத்த ஒரு பதிவு. உங்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை. ஆனால் இனி தொடர்ந்து படிப்பது என்று முடிவு செய்து விட்டேன். நிறைய எழுதவும் நண்பரே.

 
At 12:23 AM, ஜூன் 18, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

இராஜபாட்டை

நீங்கள் சொல்லும் விஷயம் என்னவோ வருந்தத் தக்க ஒரு விஷயம் தான். ஆனால் அதைவிடவும் எனக்கு மிகவும் வருத்தமளித்த விஷயம் நம் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படும் விதம் தான்.

பயணம் செய்ய பணமும் கொடுத்துவிட்டு, பேருந்தையும் தள்ளிவிட்டு. என்னவோ போங்க.... இதெல்லாம் போகட்டும். யாருக்காவது இந்த நிறுத்ததிற்கு இந்தப் பேருந்து இத்தனை மணிக்கு வரும் என்பது நிச்சயமாய்த் தெரியுமா? தெரியாது.... இவ்வளவு சம்பளம் வாங்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஏன் தங்களது பேருந்துகளை சரிவர பராமரிப்பதில்லை? இதனால் பொது மக்களுக்கு எவ்வளவு நஷ்டம் மற்றும் கஷ்டம் ஏற்படுகிறது? அதைப் பற்றி இங்கு எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

 
At 2:15 AM, ஜூன் 20, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

டைவேர்ஸ் வாங்கலாம் வாங்க

எப்படிங்க இப்படி ? சும்மா சொல்லக் கூடாது நகைச்சுவையை அள்ளி தெளிக்கறீங்க போங்க. நீங்கல்லாம் கல்யாணம் ஆனப்புறம் டைவர்ஸ் பத்தி யோசிக்கறீங்க. நம்ம போற போக்கை பார்த்தா கல்யாணம் ஆகாமலேயே டைவர்ஸ் ஆயிடும் போலருக்கு.

 
At 7:40 AM, ஜூலை 05, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-4

என்ன பண்றது தமிழா? இந்தியாவோட நிலை அவ்வளவு மோசமா இருக்கு. இதே மாதிரி ஒண்ணை நானும் எழுத ஆரமிச்சிருக்கேன். முதல் பகுதியை இன்னைக்குத் தான் போட்டேன். அப்பத் தான் டோண்டு சார் வந்து உங்க சுட்டியை குடுத்துப் படிக்கச் சொன்னார். இதுலேர்ந்து நான் எழுதவும் நிறைய விவரம் கிடைக்கும். அது மட்டுமில்லாம உங்க எல்லா பதிவுக்கும் ஒரு சுட்டியை என்னோட அடுத்த பதிவுல சேர்க்கலாம்னு இருக்கேன்.. உங்க அனுமதியோட.

முடிஞ்சா இதையும் படிங்க மக்களே.....

சோனியா காந்தி - இந்தியாவின் சாபக் கேடு - பகுதி 1

 
At 7:35 AM, அக்டோபர் 29, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

ஞாநிக்கும் அப்பால்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஏதாவது நல்ல உணக்கையா படிக்கணும்னு நினைச்சேன். கிடைச்சது நல்ல ஒரு சரக்கு. நல்ல அலசல் ராகவன். தொடருங்கள். :).

பிகு: உங்க திருக்குறள் பதிவுல பின்னூட்டம் போட முடியலை. சிகாகோலேர்ந்து ஹைதராபாத் வந்த என்னை மூணாவது நாளே நியூயார்க் போக சொல்லி துரத்திட்டாங்க. ரொம்ப சுத்திகிட்டே இருந்ததால உங்களோட அந்தப் பதிவுல பின்னூட்ட முடியலை.

 
At 3:37 AM, டிசம்பர் 01, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

என்னத்தை சொல்ல...
என்னதை சொல்ல... இருந்தாலும் அந்த நீல கலர் சுடிதாரை பெத்தவங்கா ரொம்பப் பாவம் :(

 
At 12:12 AM, டிசம்பர் 24, 2007 , Blogger Madhu Ramanujam மொழிந்தது...

//தேர்தல் முடிவை ஜனனாயகத் தீர்ப்பாக ஏற்கவேண்டும்,//

அப்படி போடுங்க. இதுக்கு பெயர் தான் ஜனநாயகம். அதை விட்டு என்னோட பதிவுலையும் சொல்றாங்க பாருங்க ஜனநாயகத்துக்கு விளக்கம். தாங்க முடியலை.
*********************************
//ஒருவர் திறமையாளராக இருக்கிறார் என்பதற்காக அவரின் குற்றச் செயல்களையும் ஆதரிக்கலாம் என்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை//

ஒரு பேச்சுக்கு இதை மோடி பற்றிய விஷயமல்லாமல் பொதுவான ஒரு கருத்தாக எடுத்துக் கொள்வோம். குற்றமற்ற திறமையானவர்களின் சதவிகிதம் என்ன என்று சொல்லுங்களேன்.
*********************************
//இந்தியாவில் பெரிய வண்டி யார் ஓட்டுகிறாரோ அவர் தான் குற்றவாளி. தப்பு சின்ன வண்டி ஓட்டியவன் மீது இருந்தாலும்.//

:) நல்லா சொன்னீங்க போங்க. நானும் நிறைய அனுபவப் பட்டுட்டேன்.

 

Post a Comment

<< முகப்பு